கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 25, 2013

77 கதைகள் கிடைத்துள்ளன.

சத்தியவாக்கு
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,711

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவள் வரவை எதிர்ப்பார்த்து ஆத்திரத்துடன் காத்திருந்தான் அருண். ‘ஜாலக்காரி என்னாமாய் அப்பாவி வேடம் போடுகிறாள். வரட்டும் ஒரு கைப்பார்கிறேன்.’ என்று...

செவத்திமீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,829

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்செவத்தி… யார் இவள்? தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில்...

சாமாலியின் திண்னை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,355

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும். ”உன் மனசு...

செல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,446

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட...

ஊர்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,107

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் இமைகளைப் பிரித்தபோது சுவர்க்கடிகாரம் காலை மணி 9:40ஐ என் விழித்திரையில் பதித்தது. பக்கத்தில் பார்த்தேன். அனுக்குட்டி ஒரு காலை...

அப்பாவும், நடேசனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,185

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே...

ஒரு கம்ப்யூட்டரின் கதை
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,606

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின்...

எரிமலை வாசல் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,074

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா...

வலி
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,631

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே.. சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிக் கொண்டது அண்ணா சாலை....

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,121

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த...