கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

246 கதைகள் கிடைத்துள்ளன.

‘அட்டெண்டர்’ ஆறுமுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 15,155

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை...

தீதும் நன்றும் பிறர் தர வாரா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2012
பார்வையிட்டோர்: 11,062

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர்...

டயரி ரகசியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,970

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில்...

நாதங்கள் மோதினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 26,571

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா....

வேறு கிளை… வேறு சுவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,412

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான...

சாமீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,910

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு...

பங்களூர் மெயிலில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 16,682

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த...

பாலாமணி அக்காவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 17,145

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்....

நிர்மால்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 15,402

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும்...

களப்பலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,609

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து. கத்திரி...