கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,579

 எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான்....

வாக்குமூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,409

 அன்புள்ள மகனுக்கு, பொலபொலவென வடித்த சாதத்தின் நிர்மலத்துடன் புலர்ந்திருக்கும் காலைப் பொழுதின் நிரம்பிய சந்தோஷங்கள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. பால் கட்டின...

துர்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 61,438

  மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆர் யூ...

பட்டர் பிஸ்கட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,406

 பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள்....

என்னவளே… அடி என்னவளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,924

 மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து,...

அது மட்டும்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,906

 பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார்...

ஒரு ஊசி… ஒரு ஆயின்மென்ட்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,890

 டாக்டர் கஜேந்திரன் – டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக...

இன்றைய தலைப்புச் செய்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,545

 ‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’ பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார்...

காலமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,602

 ‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது....

சில நேரங்களில் சில விஷயங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,389

 சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்து விடுகின்றன. அன்றைக்கு, நான் செல்ல வேண்டிய பஸ் காலியாக வந்தது....