கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 22, 2012

30 கதைகள் கிடைத்துள்ளன.

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,982

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல்...

காத்திருப்பின் கரையும் கணங்களும் சில பதிவுகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,252

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்இருள் கவியும் மாலை நேரம். முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது. இருளின் அடர் போர்வை மறைப்புக்காகக் காத்திருந்த வேளை. உயிரின் வேர்களை...

தேங்கும் மழைத்துளிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,898

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தலைநகரிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஆயேர் பானாஸ் எனும் இடத்தில் நுழைந்தால் வரிசையாகப் பணக்காரர்களின் மாளிகைப்போல் வடிவிலான வீடுகள்....

தேரும் தேவர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,923

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அஞ்சி வயசு வரைக்கும் நான் பாத்துப் பழகின அதே மாதிரி தான் மாணிக்கம் மாமா இப்பவும் இருந்தாரு. அவர சுலபமா...

என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,402

இப்படியும் ஒரு நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 14,894

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆங்கில மூலம் : ஆர்.கெ.நாராயன் (A blind dog) தமிழில் : செ.ப.பன்னீர்செல்வம், சிங்கப்பூர் அது ஒன்றும் மேல்நாட்டு நாயல்ல....

மரவள்ளிக் கிழங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 14,553

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947) மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு இந்தக் காலத்தில் எல்லோருக்கும்...

வழிப்போக்கன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,472

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும்போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது. அதற்கான பொறுமையை...

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 12,717

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து...

இறந்த காலத்தின் ஓசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,891

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா...