கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

286 கதைகள் கிடைத்துள்ளன.

பூநாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,962

 நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன்...

யசோதரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,782

 உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழிவிகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்குஅறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கைபோல் பழகுபவள்....

பேரரசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,573

 சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய...

செம்பினாலியன்ற பாவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,811

 கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில் வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி...

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,043

 அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு...

“ழ” வைத் தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,061

 “பலாப் பழம் சொல்லு …” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு…” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே...

பாலித்தீன் பை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,197

 மழை, வானத்திற்கும் பூமிக்குமாக கிருஷ்ணன் அவதாரம் எடுத்தது. மூட்டையை அவிழ்த்து பச்சை அரிசியை மேலிருந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி...

வரவு செலவுக் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,372

 இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட...

வித்தியாசமான கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,163

 குறுஞ்செய்தி ஒன்று மொபைலில் வந்து விழுந்தது. நீண்ட நேரமாக எதிர்பார்த்திருக்கும் செய்தியாக இருக்கலாம் என வேகமாக திறந்து படித்தார் அணுசக்தி...

பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,449

 ”அம்மா …. மணி எட்டாயிருச்சி ” ரஞ்சினி கூக்குரலிட்டாள். ”அதுக்கு என்னவாம்?” ”நான் டியுசன் போயாகணும்.” ”உன்னை யாரு போக...