சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
234 entries.
என் கதையை உங்களின் சிறுகதைகள் பக்கத்தில் பார்த்தவுடன் தான் இன்னும் எழுதவேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது. பதிவிற்கு நன்றி ஐயா.தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு நல்ல சிறுகதைகளை ஒருங்கிணைக்கும் உங்களின் அளப்பரிய சேவையை வணங்குகிறேன்.
ஆசிரியர் குழுவிற்கு வணக்கம். தேவதை என்ற என்னுடைய கதையைத் இணையதளத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. மிகச் சிறந்த பணியைத் தமிழ் இலக்கிய உலகிற்குச் செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.
நன்றி
நன்றி
naanuru shotflim thayrikka yullen sirantha sirukathai onra thedikondirukiren uthava mudiyumaa kathal kathaiyaga iruntha nalla thu
வணக்கம். தங்களின் இணையத்தில் நான் எழுதிய சிறுவர்கதைகளை பதிவிட்டு வருவது மகிழ்ச்சி. நாளிதழில் கதைகள் வந்தாலும் கூட, இதுபோன்ற இணையத்தில் பார்வையிடுகிறவர்களின் பார்வையால் அது மேன்மை அடைகிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனை செவ்வனே செய்யும் தங்களின் பணியைப் போற்றுகிறேன்.
நன்றி. கன்னிக்கோவில் இராஜா,சென்னை.
நன்றி. கன்னிக்கோவில் இராஜா,சென்னை.
வணக்கம்,
நான் ஒரு அறிமுக எழுத்தாளர். சில கதைகள் எழுதியிருக்கின்றேன். கதைகள் அனுப்ப விருப்பமுள்ளது. எந்த முகவரிக்கு அனுப்புவது?
அன்பு கூர்ந்து தெரிவிக்கவும்.
வீ காசிநாதன்
நான் ஒரு அறிமுக எழுத்தாளர். சில கதைகள் எழுதியிருக்கின்றேன். கதைகள் அனுப்ப விருப்பமுள்ளது. எந்த முகவரிக்கு அனுப்புவது?
அன்பு கூர்ந்து தெரிவிக்கவும்.
வீ காசிநாதன்
Mukilthinakaran sirukathaigal are very interesting and social activities.
ஐயா! வணக்கம், அம்மா என்ற தலைப்பிலமைந்த என் சிறுகதையைப் பதிவேற்றியமைக்கு நன்றி! தங்களி சிறுகதைகள்.காம் என்னும் இணையதளம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மென்மேலும் இத்தளம் விரிவடைந்து தமிழ்ப்படைப்பாளர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருக்கவேண்டும். தங்களின் தன்னலமற்ற இப்பணிக்கு வாழ்த்துகள்
அன்புடன் சி.இராமச்சந்திரன்
அன்புடன் சி.இராமச்சந்திரன்
எனது "அவர்" சிறுகதையை வெளியிட்டதற்கு நன்றி.
சிறுகதைகள் தளத்தில் இணைவதில் பெருமையும் மகிழ்ச்சியும்
அடைகிறேன்.
அன்புடன்
நிலாரவி.
சிறுகதைகள் தளத்தில் இணைவதில் பெருமையும் மகிழ்ச்சியும்
அடைகிறேன்.
அன்புடன்
நிலாரவி.
Really very nice. rompa naal appuram manasu vittu sirichen. Very nice.
I like your Stories. But I need more interesting stories. Especially Crime,Thriller.
எனது முதல் வட்டார "சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு" என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்...என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்,மெருகேற்றுவதிலும்,அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.
தோழமையுள்ள
ப.எங்கல்ஸ்
கீழ்க்கட்டளை சென்னை 117- 9884949001
தோழமையுள்ள
ப.எங்கல்ஸ்
கீழ்க்கட்டளை சென்னை 117- 9884949001
சிறுகதை படிக்க எழுத நிறைய ஆசை, நிறைய வித்தியாசமான கதைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவ்வளவு நாள் இருந்தது. ஆனால் அதற்கான தளம் எனக்கு சரியாக அமையாததால் என்னால் எதையும் படிக்க முடியவில்லை....
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அனைத்தும் சாத்தியமாக இருப்பதால் சிறுகதைகள் காட்சியாகவும் கானமாகவும் youtube வளம் வந்தால் சிறுகதை படைப்பாளிகளுக்கு அல்லது கதையாசிரியர்களுக்கு ஒரு மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும்...
சிறுகதைகள் படமாக்க படும்போது மிக துல்லியமான காட்சிகள் அமைத்தால் மனதில் இருக்கும் திரை படம் நிஜத்தில் காண முடியும்....

அருமையான பதிவுகள் இருக்கின்றன. ஆனால் என்போன்ற உயர்கல்வி மாணவர்களால் ஏதேனும் ஒரு பதிவினை (ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றினை) பதிவிறக்கம் செய்துகொள்ள முடியவில்லை.
எந்த ஒரு பதிவும் படைப்பும் எல்லோருக்கும் பயன்பெறவேண்டும். இது இணையத்தின் எழுதாத தர்மம் - சட்டம். இனிமேலாவது இது பற்றி மீள் பார்வை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மிகவும் நன்றி!! வாழ்த்துக்கள்!!
எந்த ஒரு பதிவும் படைப்பும் எல்லோருக்கும் பயன்பெறவேண்டும். இது இணையத்தின் எழுதாத தர்மம் - சட்டம். இனிமேலாவது இது பற்றி மீள் பார்வை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மிகவும் நன்றி!! வாழ்த்துக்கள்!!
makzilchi
உயிரின் உறவே என்ற எனது சிறுகதை தங்கள் இனையத்தில் வெளியிடப்பட்டு 3400 க்கும் அதிகமாக பார்வையிடப்படது மிக்க மகிழ்ச்சி ! ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் எழுதியுள்ளேன் ! எழுத்தாளர் வரிசையில் எனது பெயரை குறிப்பிடப்படாதது வருத்தமே! ஆவண செய்ய வேஃண்டுகிறேன்.நன்றி
Very nice story
In shakthipriya story nerupuda
In shakthipriya story nerupuda
எனது சிறுகதைகளை அனுப்பியிருந்தேன் ஏன் இன்னும் வெளியிடவில்லை எனத் தெரியப்படுத்தவும். திரும்பவும் அனுப்ப வேண்டுமா?
எனது சிறுகதைகள் மூன்றினை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.எனது சிறுகதைகள் ப.மதியழகன் என்ற பெயரில் ஏற்கனவே உங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதனுடன் இக்கதைகளையும் சேர்த்துவிடுங்கள்.
bharatha panpaadu related short story navrathri kolu to be archieved for future use
Ungal valaithalathil uruppinar aanal thaan kathaikalai padikka mudiyum enpathai aetru kolkiren...aanal amount pay panninal thaan enpathu ????
Illavasa sevaiyaga kondu aarambithu ippothu kasukkaka endral ithai ennavendru solla....manathil pattathai koorinen...thavaraga irunthal mannikavum...
Illavasa sevaiyaga kondu aarambithu ippothu kasukkaka endral ithai ennavendru solla....manathil pattathai koorinen...thavaraga irunthal mannikavum...