ஆடு! பாடு! அதோ…அவன் நாடு!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,013
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
முடமோசி . “விறலி! ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீ கேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!
விறலி: “நான் பார்க்க வேண்டும்!”
முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் வழியாக நடந்து போ…..
மலைக் காற்று வந்து நின் கூந்தலை (மயிரைக் கோதி விடும்… உன் செவியில் ஆய் பெயரை ஓதிவிடும்……
அணிமயில் போன்று அடி பெயர்த்து நடந்து செல்…… போ….. ஆயைப் பார்…. ஆ… பாடு…. அதோ அவன் நாடு!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
மின்மினிப்பூச்சிகள்!
வளர்கவி
May 4, 2026
படகு பயணம்!
பே.செல்வ கணேஷ்
May 1, 2026
கல்யாணமாம் கல்யாணம்..!
வளர்கவி
April 28, 2026