Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

எழுத்துக்கலைபற்றி இவர்கள்

FacebookXEmailWhatsApp

தொகுத்தவர்: வே.சபாநாயகம்
நன்றி: http://ninaivu.blogspot.com

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:

  • அ.ச.ஞானசம்பந்தன்
  • அகஸ்தியன்
  • அகிலன்
  • அசோகமித்திரன்
  • அனுத்தமா
  • அனுராதா ரமணன்
  • இந்திராபார்த்தசாரதி
  • எம்.டி.வாசுதேவன் நாயர்
  • க.நா.சுப்ரமண்யம்
  • கி.சந்திரசேகரன்
  • சி.சு.செல்லப்பா
  • சுஜாதா
  • ஜெயமோகன்
  • த.ஜெயகாந்தன்
  • தாலமி
  • தி.ஜ.ரங்கநாதன்
  • தி.ஜானகிராமன்
  • தேவன்
  • ந.சிதம்பரசுப்பிரமண்யம்
  • ந.பிச்சமூர்த்தி
  • பி.எஸ்.ராமையா
  • பிரபஞ்சன்
  • பேராசிரியர் கல்கி
  • மகாகவி பாரதியார்
  • வி.ஆர்.எம்.செட்டியார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கதையாசிரியர்கள்

ஒரு கதையாசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர் எழுதிய அனைத்து கதைகளையும் நீங்கள் இப்போது படிக்கலாம். இங்கே ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன, எனவே நீங்கள் படித்து மகிழும் பலவற்றைக் காண்பீர்கள் என்பது உறுதி.

இங்கே சொடுக்கவும்

கதைப்பதிவு

நீங்கள் எழுதிய கதையை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

போட்டி அறிவிப்பு

  • குவிகம் குறும் புதினப் போட்டி 2026-27
  • கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி 2026
  • துகள் நடத்தும் சிறுகதைப் போட்டி -2026
  • அந்திமழை இளங்கோவன் நினைவு இளையோர் சிறுகதைப் போட்டி -2026
  • ஈரோடு வாசல் சிறுகதை போட்டி
  • எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி - 2026
  • சஹானா சிறந்த படைப்புப் போட்டி 2025-26
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
சித்திரவீதிக்காரன்
சிறுகதைகள்.கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன். நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.
கீத்தா பரமானந்தன்
எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.
ஜான்சிராணி தனபால்
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க நன்றிகள். அமுதசுரபி – கேள்விப்பட்டிருக்கின்றேன். பார்த்ததில்லை. ஆனால் சிறுகதைகள் இணையத்தளம்…அப்பப்பா! அள்ள அள்ள குறையாத – குறைவில்லாத – நிகரில்லாத ஜீவநதி. உங்களை இதயம் பிரமிப்போடு பாராட்டுகின்றது.
எஸ்.ஜெகதீசன்
கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் இணைய தளம். இந்த இணையதளத்தில் என்னையும் ஒரு அங்கத்தினராக சேர்த்து , என் சிறுகதைகளையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறுகதைகள்.காம் இணைய தளம் , கதைகள் எழுதுபவர்களுக்கும், அதனை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஈடு இணை இல்லா தளம்.
மணிராம் கார்த்திக்
வணக்கம். கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல் அற்புதங்களையும் தோழமையோடு தோள் கொடுத்து காட்டி சிறுகதைகள் சமுத்திரத்தில் அங்கமாக்கிய சிறுகதை டாட்காமின் ஊக்குவித்தலை உளம் மகிழந்து நேசிக்கிறேன். இந்த நேயம் என்போன்றோரை இன்னும் நிறைய எழுதத்தூண்டும் என்பது உண்மை.
வளர்கவி
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
சங்கர் கோட்டாறு
ஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி….! கதைகள்தாம் இணையவழியில், “பதிவுகள்” தளத்திலுண்டு….! அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை….! சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்….! கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….! நன்றியுடன்.
ஸ்ரீராம் விக்னேஷ்
தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்…நன்றிகளும்.
இரமணிஷர்மா
வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்!
சரசுராம்
தங்கள் சேவை மிகவும் மதிப்பு மிக்கது. நம் தாய்மொழி இத்தகைய தன்னலமற்ற அன்பர்களின் அரும் சேவையால் தான் வாழையடி வாழையாக பெருகேறுகிறது. இத்தளத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.தங்கள் அன்பன்.
வ.மு.முரளி
சிறுகதைகள்.காம் ‘எழுத்தாளர்களின் தாய்மடி’, நிறையப் படிக்கப் படிக்கத்தான் எழுத்து வசப்படும். சிறுகதைகள்.காம் தளம் எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதம். குறிப்பிட்ட எழுத்தாளரை வாசிக்க விழைவோரின் கருவூலம். செல்லுமிடமெல்லொம் செல்போனிலேயே வசதியாகப் படிக்கும் வசதி. அமானுஷம், ஆன்மீகம், அறிவியல், காதல், கிரைம், சமூக நீதி, நகைச்சுவை, குடும்பம், ஒரு பக்கக் கதை, தொடர்கதை..போன்ற பயனுள்ள Cataloging. தேவையான பிரிவிற்குச் சில கணங்களில் சென்று, வாசித்தலனுபவம் பெறப் பிரத்யேகமான வடிவமைப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, எழுதும் வேட்கையுள்ளோர்க்கு இதமளிக்கும் தாய் மடி. தளம் தழைக்கட்டும்! எனக்கு 4 வயது இருக்கும்போது என் தந்தை தேஜ் அவர்கள் எழுதிப் விகடனில் பிரசுரமான குழந்தை சுமித்ரா இன்று சிறுகதையே சிறுகதை டாட் காம் பார்க்கும் போது எந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுகதை டாட் காம்க்கு என் அன்பின் நன்றிகள். சாவி அவர்களின் வேத வித்து கதையை வாராவாரம் புத்தகத்தில் படித்ததை போல இப்போது டெஸ்க்டாப்பில் வைத்துக் கொண்டு தங்கள் தளத்தில் படிக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது.
ஜூனியர் தேஜ்
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
முனைவர் வா.நேரு
வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இலக்கியத்தரமான கதைகளை சிலரே படிக்கிறார்கள் என்பதைக் கண்டேன். தொடர்ந்து இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
சுப்ரபாரதிமணியன்
சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு இணையத்தளமும் இது போன்ற பாரபட்சமற்ற பணியைச் செய்யவில்லை என்பதை துணிந்து குறிப்பிட என்னால் முடிகின்றது. எனக்குச் சர்வதேச வாசகர்கள் பலரை அறிமுகமாக்கி வைத்தது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலை உலகறியச் செய்யும் இந்த இணைத்தளத்திற்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாலினி அரவிந்தன்
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
குரு அரவிந்தன்
இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்பழகன்ஜி
வணக்கம்.இந்த சிறுகதை வலைத்தளம் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.ஓராண்டுக்கு முன் ஆனந்த விகடனில் வெளிவந்த என்,முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையின் பிரதி என் கைவசமில்லை. அல்லது என் வீட்டு காகிதப் புதருக்குள் அதைத் தேடி எடுக்கும் பொறுமை என் வசமில்லை.சரி சும்மா தமிழ்க் கூகுள் கடலில் தேடல் தூண்டிலை வீசி பார்ப்போமே என எண்ணி,கதைத் தலைப்பைத் தட்டினேன்.இன்ப அதிர்ச்சியாக இங்கே வந்தேன்.நனறி.இந்த நல்ல முயற்சி மேலும் செம்மையுறட்டும்.
நேசமிகு ராஜகுமாரன்
சிறுகதைகள் தளம் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கோ.பி. 2020 (கோவிட் 19) ஆண்டில் தான். இந்த காலகட்டத்தில் இந்த இணைய தளமானது ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டது என்று சொல்வது மிகையாகாது. அதற்குப் பின்னரும் அவர்களுடைய வடிவமைப்பு, செயல் முறை போன்றவற்றில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறேன். இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், நமது கதைகளுக்கு ஒரு உயிரூட்டம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். எதனால்? 1)இந்தத் தளத்தில் பல ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சில பல பாவவான்களும் சேர்ந்து எழுத முயல்வதுதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு!. 2)பார்வையாளர்கள் மிகவும் அதிகம். அவர்களுடைய பார்வை விபரங்களைக் கொண்டே நாம் எந்த விதமான கதைகளில் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும். 3)கதாசிரியர்களின் அறிமுகம்-மெயில் தொடர்பு விவரம் அபாரம்! 4)கதைப் பட்டியல் 5)பிரசுரமாகும் முறை 6)நமக்கு வரும் செய்திக் குறிப்புக்கள் 7)மேலும் நம்மை எழுதத் தூண்டும் ஒரு ஆர்வக் கிளரல்! இன்னும் பலப் பல இந்த தளத்தில் உள்ள சிறப்புக்கள். இந்தத் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்திய என் சிறந்த வழிகாட்டி நண்பர், அமரர். எஸ்.கண்ணன் அவர்கள் என்றென்றும் என்னுள் உறைந்து கிடக்கிறார்! அவருடைய சில வழிமுறைகளை நான் பயன்படுத்தினால் பெரிய அளவில் எழுத்தார்வம் விளங்கும் என்பது உறுதி!
என்.சந்திரசேகரன்
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.
அமைதிச்சாரல்
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது! வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
ரா.நீலமேகம்
ஒரு தளத்தில் எத்தனை வகைப்பட்ட சிறுகதைகள். காணக் கிடைக்காத கதைகள் முதல் சமீபத்தில் வந்த படைப்புகள் வரை இங்கே பார்வையிடக்கூடியவாறு அதுவும் வகைப்படுத்தப்பட்டுமுள்ளன. அத்துடன் சிறுகதை என்றால் என்ன என்ற சுருக்கக் குறிப்புகளும், சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் அவர்களின் புகைப்படத்துடனும் காணக் கிடைக்கின்றன. சிறுகதைக்கான படங்களின் தேர்வும் சிறப்பாக உள்ளன. சிறுகதைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு முற்றுமுழுதான தகவல்களுடன் காணப்படும் ஒரேயொரு தளம் இதுவென்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதன் பங்களிப்பில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
கே.எஸ்.சுதாகர்
டிசம்பர் 2022க்குப்பிறகு சிறுகதைகள்.காம் தளத்தை இப்போதுதான் பார்வையிடுகிறேன். சிறப்பான மாற்றங்களைக் காண்கிறேன். வாழ்த்துகள்! என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி. இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை – design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
பா.ராமானுஜம்
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் “காவல் கோட்டம்” படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
ரவி சங்கர்
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கன்னிக்கோவில் இராஜா
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
ஜெஸிலா
எனது சிறுகதைகளை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருவதற்க்கு நன்றி. எப்பொழுதாவது சிறுகதை எழுதி வந்த என்னை, எப்பொழுதும் எழுதத்தூண்டிய பெருமை இத்தளத்திற்கு மட்டுமே உண்டு. வாழ்த்துக்கள்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
சிறுகதைகளுக்கான இணைய தளங்கள் காளான்போல பெருகிவிட்டிருந்தாலும், சிறுகதைகள்.காம்…தனித்து நிற்பதன் காரணம் வியாபார நோக்கம் அறவே இன்றி, தரமுள்ள கதைகளை பாரபட்சமில்லாமல் வெளியிடுவதை அதன் ஆசிரியர் ஒரு குறிக்கோளாக வைத்திருப்பதேயாகும். மூன்று வருடங்களுக்கு முன் எனது சிறுகதை வெளியாகும்போது நான் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களில் ஒருத்தியாக இருந்தேன். தொடர்ந்து எனது கதைகளை வெளியிட்டு, என்னை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலிருந்து எனக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களை பெற்றுத்தந்த இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகுக்கு அவர் ஆற்றும் பணி மகத்தானது…இந்த இணையதளம் புதுப்பொலிவுடன், பல்லாண்டுகள் தனது பணியைத் தொடர வாழ்த்துக்கள்…
சரசா சூரி
வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன். நன்றி.
சரஸ்வதி ராஜேந்திரன்
எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், மெருகேற்றுவதிலும், அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.
ப.எங்கல்ஸ்
சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம் மட்டுமே செய்துள்ளேன். சிறுகதைப் படைப்புலகில் கோலோச்சிய மற்றும் இன்றளவும் கோலோச்சிவரும் பிரபல படைப்பாளிகள்  எத்தனையோ பேரின் படைப்பு பதிவுகளோடு சேர்த்து என் படைப்பையும் வெளியிட்டு மகிழ்வித்தீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.
வளர்கவி
அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால், தீவிர இலக்கிய ஆர்வம் உள்ள படைப்பாளிகளால் படிக்கப்படுகின்றது. வாசிப்பை உழைப்பாய்க் கருதி, நான் ஒரு இலக்கிய வாசகன் என்கிற பெருமிதத்தோடு வாசகர்களும், படைப்பாளிகளும் உலா வரும் மெச்சத் தகுந்த காலம் இது. அவர்கள் மத்தியில் சிறுகதைகள் இணைய தளத்தின் மதிப்பு உச்சத்தில். நன்றி.
உஷாதீபன்
தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
பானுரவி
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
பார்வதி இராமச்சந்திரன்
இந்த தளத்தை இவ்வளவு நாள் எப்படி பாரதிருந்தேன். மிக அருமையாக உள்ளது.
ராஜகோபலன்
மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு தடவையும் எனது கதை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்து உண்மையில் மகிழ்ந்து போகிறேன்.  உங்களின் சேவை அளப்பரியது.  உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களால் எனது கதை படிக்கப் படுவது இத்தளத்தின் உதவியால் தான். கதைக்கு ஏற்ற படத்தினை தேர்வு செய்து வெளியிடுவது தங்களின் தனி சிறப்பு. மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகளுடன் இரா.கலைச்செல்வி.
இரா.கலைச்செல்வி 
முதலில் சிறுகதைகள்.காம் இணைய இதழிற்கு நன்றிகளைத் தெரிவித்துப்கொள்கிறேன். என்னுடைய சிறுகதைகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி. கதைகளை நிறைய வாசகர்கள் பார்வையிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கதைகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்து படிப்பதற்கும் எளிதாக உள்ளது. ஈடு இணையில்லாத உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
நன்றி!உண்மையில் வரவேற்க வேண்டிய சிறந்த விடயம். எமது ஆக்கங்களை இப்படியும் பிரபல படுத்தலாம் என அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன். வளர்க வளர்க அனைத்துலக சிறப்பும் வளரட்டும்
பவானி சச்சிதானந்தன்
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின்  குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல…  என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.
முனைவர் க.லெனின்
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
நித்யா
தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன் பரிசீலித்து அன்றே எனது கதையை ‘சிறுகதைகள்’ மின் இதழில் வெளியிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள். எனது சிறுகதை இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தை சமீபத்தில் தான் பார்வையிட்டேன். தங்களது இணையதளத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஏராளமான சிறுகதைகள் பல வகைகளில் இடம்பெற்று இருப்பது கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டுவது தூண்ட கடியதாக அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சி மிக நல்ல முயற்சி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
முத்தமிழ்ப்பித்தன்
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
ஆரார் மிதுன்
I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work.
விஜயலட்சுமி ஸ்ரீதர்
இணையத்தின் பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்களின் இந்தப் பணி மிகவும் வரவேற்க தக்கது. வளர்ந்து வரும் என்னைப் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு இன்னும் இன்னும் ஊக்குவிப்பைத் தருகின்றது. நிறைய எழுதத் தூண்டுகிறது. என்னையும் மதித்து எனது இருசிறுகதைகளை சேர்த்தமைக்கு மிக மிக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இணையம் மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.
நுஸ்பா இம்தியாஸ்
சிறுகதைஞர்கள், வாசகர்கள், சிறுகதை எழுதப் பழகும் இளம் கதைஞர்கள், சிறுகதை ஆய்வு மாணவர்கள் ஆகிய பல தரப்புக்கும்  பயனளிக்கக் கூடிய வகையில் சிறுகதைகள்.காம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்காக மனமுவந்த பாராட்டுகள். படைப்புகள வாயிலாக உங்களோடு நானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.
ஷாராஜ்
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கோதண்டபானி நிரஞ்சலாதேவி
எனது சிறுகதை பிரசுரமாகி இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எழுத வேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. முதலில் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறுகதைகள் எழுத எவ்வளவோ கதைக் கருக்கள் இருக்கின்றன். அவற்றை எழுதி அனுப்ப ஆவல் அதிகரித்துள்ளது. அதை பிரசுரம் செய்தி தாங்கள் ஆவண செய்ய வேண்டும். புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட, புத்தகங்கள் உதவும் என்றார் லெனின். இது ரஷயப் புரட்சியாளரின அனுபவப் பாடமாக கூட இருக்கலாம். sirukathaigal.com தளம் அறிமுகமாகமாவதற்குமுன், இதற்காக நூலகங்களைத் தேடி அலைந்துள்ளேன். இன்றைக்கு, sirukathaigal.com தளத்தின் மூலம், தி.ஜானகிராமன், வைக்கம் முகமது பஷீர், புலமைப்பித்தன், ஜே.கே. போன்றோர், கையடக்க விசாலத்தி்ல், கைபேசி மூலம் என்னோடு பேசுகிறார்கள். காலமான அவர்களைப் “போலச் செய்தலே”, இந்த தளத்தின் அடிப்படையாக. இருக்க வேண்டும். இந்த தளத்தில் படித்த கதைகளை, மேடைப் பேச்சாளர்கள் எடுகோள்களாக பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் வாசிப்பு பயிற்சியை, தவிரக்க முடியாத ஒன்றாக்கிவிட்ட sirukathaigal தளத்திற்கு நன்றி.. மிக்க நன்றி.
எஸ்.ராமமூர்த்தி

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • உமா
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தமிழ் முரசு (ம.பொ.சி)
  • தாய்
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினபூமி
  • தினமலர்
  • திராவிடநாடு
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • முத்தாரம்
  • முல்லை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. மணிராம் கார்த்திக் on பணம் பத்தும் செய்யும்…July 30, 2026

    நன்றி விஷ்ணு அவர்களுக்கு...

  2. இலட்சுமி on வேற்றுமையில் ஒற்றுமைJuly 26, 2026

    இன்றைய நவீன கால மாந்தர்கள் புரிந்து செம்மையாக வாழ இதுபோன்ற படைப்புகள் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை . தொடர்க தங்கள் இலக்கிய பணி...சமூகம் சீர் பெற மிளிரட்டும்…

  3. Valli on உண்மை சொன்னால் நேசிப்பாயா?July 26, 2026

    Nice good

  4. Akash sai Reddy on பெத்த மனம் பித்துJuly 24, 2026

    Very nice story, the plot twist was something really unexpected. We don't see such stories daily, hats off to the…

  5. ragu ram on திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்புJuly 8, 2026

    Fantastic. Great endeavours, Incomparable

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.