கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

நான் சிரித்தால் தீபாவளி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 11,713

  நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!? இங்கே...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,896

  முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே...

மலர் கொடுத்தேன்… கைகுலுங்க வளையலிட்டேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 7,178

  காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர்...

உன் கண்ணில் நீர் வழிந்தால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,350

  அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?!...

மாதங்களில் அவள் மார்கழி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 3,803

  ஈஸ்வரி அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ’என்னடா எழவாப் போச்சு?! இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணீடிச்சே’ன்னு மனசு இருப்புக் கொள்ளாமல்...

வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 4,224

  திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!....

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 3,439

  சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு!...

என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 4,773

  அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில்....

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 3,941

  இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக்...

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 4,204

  ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின்...