கதையாசிரியர்: திருவாரூர் பாபு

25 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கப் டீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 11,044

  காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில்...

பௌணர்மி புன்னகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 7,713

  பிரகாரத்தில் வீசிய காற்று இதமாக இருந்தது. சித்திரை மாதத்து வெயில் உக்ரமாக பார்வைக்கு தென்பட்டாலும், வெப்பத்தில் கடுமை இல்லை....

ஆரூரா தியாகேசா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 7,672

  சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம்...

நான் நடிகையாகப் போறேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 11,922

  சுவர்ணாவுக்கு பளிச்சென ஒரு விழிப்பு வந்தது. அது வழக்கமாக எப்போதும் வருகிற விழிப்பல்ல… உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக...

மீசை தத்துவம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,173

  அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத...

பயனுற வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 14,591

  ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது...

கலைவாணி டீச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 18,525

  ‘பேரு சொல்லுங்க!” ‘கலைவாணி.” ‘வயசு?” ’30.” ‘ஹஸ்பெண்டு பேரு… என்ன பண்றார்?” ‘இன்னும் கல்யாணம் ஆகலை.” ‘நாலு வருஷத்துக்கு...

நேர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 18,325

  கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று...

ஒரு முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 14,777

  சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச்...

அந்த இரண்டு லெட்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 25,119

  அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து....