கதையாசிரியர்: காரை ஆடலரசன்

472 கதைகள் கிடைத்துள்ளன.

வழி விடுங்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,438

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை...

கருணைக்காக..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 20,932

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இருட்டில் ஒதுக்குப்புறமாக நின்ற லாரியில் ஓட்டுநர் சாமிக்கண்ணு வயசு 40 ஏறி கிளம்பியதும் …. அவசர அவசரமாக ஓடி வந்த...

சவாரி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,673

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஐப்பசி மாத அடை மழைப் பொழுது….. கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு....

தீர்ப்பு சொல்லுங்க…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 7,290

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்” வணக்கம். நான் சென்னை உயர் நீதிமன்றம். என்கிட்டே ஒரு வழக்கு வந்தது. ரொம்ப காலமா நடந்தது. நான் வழக்கை...

வேதனை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 6,495

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மார்ச் மாத விடியலில் ஐந்து மணிக்குப் புறப்படும் முதல் சென்னை – புதுச்சேரி அரசு பேருந்தில் ஏறி.. குளிருக்கு அடக்கமாய்...

காவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 45,899

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலை அலுவலகம் விட்டு அலுத்து சலித்து அறைக்குள் நுழைந்த அந்த மூவரும் அறையின் கட்டிலில் வெங்கட் படுத்திருப்பதைப் பார்த்ததும் துணுக்குறார்கள்....

அப்படியே இருப்போம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 6,026

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு அசட்டுத் துணிச்சலில் கல்பனாவைச் சந்திக்கக் கிளம்பிய சுரேந்தர் அவளது வீட்டு வாசற்படியை மிதித்தபோது…..’ திரும்பிவிடலாமா.. ? ‘ என்று...

விஞ்ஞானி முனியன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 58,006

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் உடலில் அசைவு ஏற்பட்டு… கொஞ்சம் கண் விழித்து மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள… உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் ராஜசேகரன்…. ”...

படிச்சப்புள்ள…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 6,291

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ இன்றோடு வயசு முப்பதா…!!? வேலைக்கென்று நம்பி இருந்த வேலை வாய்ப்பு அலுவலகமும் இன்றோடு நம்மைக் கைகழுவி விட்டதா.? ச்சே..!!...

உயிரில் கலந்த உறவு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 7,094

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள்....