மாப்பிள்ளை மயக்கம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிகதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 8,929
மாப்பிள்ளையின் போட்டோவைப்பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப்போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு! “அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ” என்றாள்…