கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புமிக்க அரசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 7,519

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று...

நான்… உன்னை அழைக்கவில்லை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 10,530

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச்...

தீ…வண்டி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 3,967

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே...

உலகை வென்றவன் உணர்ந்த செய்தி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 3,125

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) உலகை வென்ற மன்னனாம்உயர்ந்த அலெக்ஸாந்தராம்கிழக்கில் கடைசி நாடெனகருதியதோ இந்தியா! இந்தியாவை வென்றிடின்உலகை வென்றதாய்விடும்எண்று எண்ணிப் படையுடன்இந்த நாடு வந்தனன்!....

பொன்னென்ன பூவென்ன கண்ணே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 4,630

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மாணித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு...

சுதந்திர நாளில்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 3,529

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக்...

தன்வினை தன்னைச் சுடும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 5,539

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 5,259

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

ஒருநாள் உன்னாவிரதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 5,646

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 8,230

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...