கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

இல்லாள் இல்லாத இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 7,110
 

 என் மனைவி சரஸ்வதி தூக்கத்தில் இறந்து விட்டாள். அவள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது. அடிக்கடி என்னிடம், “நான் யாருக்கும்…

அணுகுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 26,551
 

 மூத்த மகள் ராதிகாவின் ஆங்கில அகராதியை எடுத்து புரட்டியபோது, கீழே விழுந்த கடிதத்தை எடுத்துப் படித்தார் சுந்தரம். என் இனியவளுக்கு,…

மேகக் கணிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 6,864
 

 இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில்…

வாடகைத் தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 7,803
 

 அன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்தில், ‘காதம்பரி இன்டஸ்ட்றீஸ் சேர்மேன் அன்ட் மானேஜிங் டைரக்டர் சுகுமார் மாரடைப்பால் மரணம்’ என்ற…

ராமநாதன் சார்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 7,664
 

 ராமநாதன் சார் நேற்று இரவு தூக்கத்தில் மாரடைப்பினால் இறந்து விட்டாராம். இன்று காலை ஆபீஸ் வந்தவுடன்தான் அவர் இறப்பு சக…

கெம்ப ராஜ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,332
 

 கடிதத்தைப் படித்ததும் அந்தப் பிரபல வங்கியின் மேனேஜருக்கு பயத்தில் வியர்த்தது. உடனே போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போன் செய்து விவரம்…

சூஸன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,182
 

 தன் மகன் ஜேம்ஸின் முடிவைக் கேட்டு அதிர்ந்து போனாள் சூஸன். “டேய் ஜேம்ஸ், பாரதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்… நாமளோ…

ஓர் உதயத்தின் அஸ்தமனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 5,900
 

 பிரபல ‘பொன்னி’ வார இதழிலிருந்து தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த கடிதத்தை அவன் அவசரமாகப் பிரித்துப் படித்தான். “அன்புடையீர், வணக்கம்….

யூனிபார்ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 7,712
 

 மாலை மணி ஐந்து. சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக கான்ட்ராக்டர்…

மண் குதிரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 27,443
 

 அன்றும் அந்த சம்பவத்தை மந்தாகினி காண நேரிட்டது. குமார் மானேஜரின் தனியறையிலிருந்த தொலை பேசி எண்களை சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர்…