கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கை ரகசியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 12,270

  மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர்,...

முதலும் முடிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 13,525

  பரமனுக்கு உறக்கம் வரவில்லை. உணவை வயிறு ஜீரணிக்க மறுத்தது.  “அறுபதுக்கப்புறமும் இருபது மாதிரி வாழவா முடியும்? உசுரு போகற...

பொய்யும் மெய்யானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 9,321

  அலுவலகத்தில் தனக்குக்கொடுக்கப்பட்ட வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தாள் மகி. உடன் வேலை செய்பவர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி அரட்டையடிப்பதைப்போல் தானும்...

பல்டி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 11,310

  ஒரு செயலுக்கு எதிரான செயலை செய்வதும், ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லை சொல்வதும், சொன்னதை உடனே மாற்றிச்சொல்வதும் சிகனுக்கு...

பலம் தந்த பலவீனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2025
பார்வையிட்டோர்: 14,112

  சளி பிடித்து அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் சரி ஒரு நாளாவது மழையில் நனைந்து விட வேண்டும். ‘குண்டு பூசணிக்காய்’...

சித்தியின் புத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 5,507

  விரைவில் தை நோம்பி வரப்போவதை நினைத்து குஷியில் இருந்தாள் மாயா. தை நோம்பி வந்தால் புது துணி போடலாம்....

காலை நேரக்காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 11,207

  ஒவ்வொரு நொடியும் தீண்டும் தென்றலின் சுகத்தை வேண்டும் மனுசியாகவே இருந்தேன். தேன் சுரக்கும் மலர்கள், அவை வெளியிடும் நறுமணம்...

நல்லது நாலு தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 10,063

  சிறுவன் பரமனுக்கு உறக்கம் வர மறுத்தது. பனிரெண்டு வயதை சிறுவனாகக் கடப்பவனுக்கு பிடித்த சக வயது சிறுவர், சிறுமிகளோடு...

மன பயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 13,417

  திருமணமாகி பத்து வருடங்களுக்குப்பின் முகிலாவின் மனம் பதட்டமடைந்தது. அன்பைப் பொழியும் கணவன், பாசமான இரண்டு குழந்தைகள், தொழிலில் நல்ல...

பொருத்தங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 3,731

  கோவிலில் தரிசன கூட்டத்தில் அந்த முகத்தைப்பார்த்ததும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டுமெனத்தோன்றியது விமிக்கு. பையன் அவ்வளவு பெரிய மன்மதனைப்போன்ற தோற்றமுள்ளவன்...