கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

நடத்துனர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 8,272

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த அவினாசி சாலையில் நிறைய பஸ்கள் வரும், ஆனால் எதுவுமே நாம் எதிர் பார்க்கும்...

கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 9,012

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை...

இறைவனின் முடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 10,182

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இந்த லோகத்திலே இறைவன் சந்தோசத்தையும் கொடுப்பான், அதன் பின்னால் துக்கத்தையும் கொடுப்பான்.” அதுபோலவே இன்றைக்கு சங்கரின் நிலைமையும் காணப்பட்டது, அவனுக்கு...

புனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 7,712

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏசி அறை! வெயிட்டிங்க் ஹாலில் நண்பர்கள் பெருமாளும், சரவணனும், தொழிலதிபர் சிவக்கொழுந்தை காண காத்திருந்தனர்.இருவருக்கும், ஏறக்குறைய வயது ஐம்பதுக்கு மேல்...

சோலையின் சுயநல காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 21,034

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அரசு மருத்துவக்கல்லூரி! கல்லூரி விடுதி அறையில் சோலை தன் காதலியின் வீட்டாரைப்பற்றி கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கிறான். அவன் நண்பன் அன்வர்...

ராம சுப்புவின் சமாளிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 26,393

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது,...

திருமதி லலிதாமணி M.A,B.L
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 10,012

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று கோர்ட்டில் அதிக வேலை இருந்தது, இரண்டு கேஸ் விசயமாக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது திருமதி லலிதாமணி அவர்களுக்கு!...

தமிழ் மொழிநண்பர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 7,355

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண்...

கதைவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 8,268

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்?...

மீண்டும் வருவேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 10,014

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னைச் சுற்றிலும் கூட்டமாக உட்கார்ந்திருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, என் மூச்சு மட்டும் மேலும்...