கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 425

 (பழைய கதை புதிய பாடல்) அந்த நாட்டின் அரசனாம்அன்பு மிக்க ஒருவனாம்.,சொந்தப் பிள்ளை பிறந்தநாள்விருந்தளிக்க விரும்பினான். “நாட்டிலுள்ளோர் யாவரும்நாளை காலை...

பிள்ளையார் பிரமச்சாரி… ஏன்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 2,468

 (கதைப்பாடல்) பெருமை மிக்க பிள்ளையார்பிரம்மச் சாரி ஆனதேன்??அருமை மிக்க அக்கதைஅறிந்து கொள்வோம் இக்கணம்! பூனை ஒன்றைக் கையிலேபிடித்துப் பாலப் பிள்ளையார்கூர்மை...

நம்பினார் கெடுவதில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,843

 (கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின் பள்ளியிலேசேர்ந்து...

அன்புமிக்க அரசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 3,463

 (கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று...

நான்… உன்னை அழைக்கவில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 5,903

 அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச்...

தீ…வண்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 2,481

 (சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே...

உலகை வென்றவன் உணர்ந்த செய்தி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 1,832

 (கதைப்பாடல்) உலகை வென்ற மன்னனாம்உயர்ந்த அலெக்ஸாந்தராம்கிழக்கில் கடைசி நாடெனகருதியதோ இந்தியா! இந்தியாவை வென்றிடின்உலகை வென்றதாய்விடும்எண்று எண்ணிப் படையுடன்இந்த நாடு வந்தனன்!....

பொன்னென்ன பூவென்ன கண்ணே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 3,272

 அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மாணித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு...

சுதந்திர நாளில்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,378

 கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக்...

தன்வினை தன்னைச் சுடும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 4,353

 (பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...