கதையாசிரியர்: பா.அய்யாசாமி

78 கதைகள் கிடைத்துள்ளன.

ஈதலிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 6,582

 வாணி, எங்க அம்மா,அப்பா ஊர்லேருந்து நாளை மறுநாள் இங்க வரப்போறதாக சொன்னாங்க, என சந்தோஷமாக கூறினான், சந்தோஷமாகத் தானே இருக்கும்,...

ஆணைக் கால் குவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 7,526

 என்னங்க! அத்தை சரியாக சாப்பிடல,என்னான்னு தெரியலே,முகமே வாடிக் கிடக்கு, போய் என்னன்னு கேளுங்க| என்றாள்,சரோஜா , சரோஜா, கனகம்மாவின் இளைய...

பிரியா வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 16,540

 60 வயசு ஆச்சு, உங்களுக்கும், இன்னும் ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியலை, கீழே சிந்தாம சாப்பிடக் கூடாதா? என்னமோ? உங்க...

மாமனாரைப் பிடிக்கல…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 15,544

 அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி...

அன்பு இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 8,221

 வழக்கத்திற்கு மாறாக இடமே பரபரப்பாக இருந்தது. மருத்துவர் வருவதும், போவதுமாய் இருந்தனர். சுற்றிலும் அழுகையும், புலம்பலும் சிலரிடம் அமைதியும், சிலரிடம்...

சமூக பிரசவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 7,819

 தாய்ப்பால் குழந்தைக்கான ஆகாரம் மட்டுமல்ல! வளர்ச்சிக்கான ஆதாரம்! தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். என...

விவசாயி மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 6,700

 அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர். யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே...

பிறவித் துறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 6,207

 ஆடுதுறையில் ஒரு நடுத்தர உணவகம், காலை நேர பரபரப்புடனும் , இறைப் பக்தி பாடலுடன் உணவு பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். பாதிக்கு...

பயணங்கள் ஓய்வதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 7,212

 ரமா, நான் போய் வருகிறேன், என தனது மனைவியிடம் சொல்லிவிட்டு தனது இரு சக்ர வாகனத்தை உருட்டிக் கொண்டு வேலை...

தகவல் எந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 7,897

 ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே. ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி...