கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 8, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

தன்வினை தன்னைச் சுடும்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,115

(பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு இருந்தவன்‘புலி!புலி!’ என்றலறிடஅருகிலிருந்த தோட்டத்தார்அந்தக் குரலைக் கேட்டதும்...

பல்லக்குப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 15,729

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜமுனாவிற்குள் ஆத்திரமும் அழுகையும் கலந்து பொங்கின. மெல்லிய மூக்கு வெந்து விடைக்க, செய்வதறியாது...

நான் வரமாட்டேன்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 11,557

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த மாவட்ட நீதி மன்றத்தில், வழமைபோல மக்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக நகர்ந்து...

கரையெல்லாம் செண்பகப்பூ
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 36,866

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 17-18 | அத்தியாயம் 19-21 அத்தியாயம் – 19 மருதமுத்து முன்னால் வந்தான்....

ராதே என் ராதே வா ராதே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,538

ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்....

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,353

(சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பத்து நிமிடம் காத்திருந்தேன். அங்கு...

பலிகிடா
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,417

அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சுந்தரம். தன் மனைவி இறப்புக்கு பின், தன் ஒரே மகள் சுதாவின் மீது அதீத பாசம் கொண்டவர்....

கீழ்வானில் ஒரு நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 4,766

(கிறிஸ்துமஸ் கவிதை) கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வறுவேலம்மாள் டிரைவருக்கு பணம் கொடுத்து விட்டு ஜார்ஜ் மிஷன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த போது, அப்போது...

அக்கரைப்பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,590

"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்" என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து விட்டு சென்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு தனது...

நாகம்மாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 4,268

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 நாகம்மாள் தோட்டத்திற்கு...