கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 24, 2025

9 கதைகள் கிடைத்துள்ளன.

தீ…வண்டி…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 4,499

(சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே நான்செய்தஇன்பம் கொடுக்கும் தீவண்டி! தண்ட வாளம்...

நடுநிசியில் பிறந்தார் இயேசு பாலன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 9,410

(கிறிஸ்துமஸ் கவிதை) கரும் இருளில் குளிர்ந்த குடிலில்கடவுள் வந்து பிறந்தார் மனிதனாக கயமைகளைப் பிடுங்கி களைந்திடவேகனவான் வந்தார் வானிலிருந்து பூமிக்கே.... கனவுலகில் வாழும் மனிதரைகண்டபடி வாழும் கால்நடை...

அவளின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்தது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 8,921

காதல் சிறகை காற்றினில் விரித்து..… அபிராமி கருப்பனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவுப் பாதையில் கருப்பன் கம்பீரநடை பயின்று கொண்டு இருந்தான். அவர்களுக்கு இது...

பெண் நெஞ்சம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 6,876

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19 அத்தியாயம் – 13 தணிகாசலம், சேகர்...

திருமண நாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 4,939

நடுத்தர வயது பெண்மணி பூங்குழலி , மாடியறையில் , கட்டிலில் அமர்ந்து தன்னுடைய சேலைகளை மடித்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்த அறைக்குள் வந்த அவளுடைய பதின்பருவ மகள்...

உள் மன இருப்பில் ஓர் ஒளி உலகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 3,450

ஆதவன் வெகுநேரமாய், அங்கேயே தரித்து நின்று கொண்டிருந்தான். அதுவும் தனியொரு ஆளாய். தனித்து விடப்பட்ட அந்த நிலை, வேறு ஒரு திசையில் போய்க் கொண்டிருப்பதாய் அவனுக்கு உறைந்தது....

மேகம் கறுக்கையிலே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 10,933

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வைகறைப் பொழுது. பெரிய மேகம் ஒன்று தான் இருந்த நிலப்பரப்பில் மழை தர...

வளையாத மரங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 6,269

நாம் எதைப்பெற வேண்டும் என நினைத்தோமோ அதையும், அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தவறாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட வேண்டும் என நினைக்கும் மன நிலை கொண்ட பெற்றோர்களில்...

வழிப்போக்கன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2025
பார்வைகள்: 6,127

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம் – 4...