கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 28, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புமிக்க அரசன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 8,068

(கதைப்பாடல் - பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று திரும்பும் போதவன்சிவந்த பாதம் தன்னிலேநன்கு வளர்ந்த...

அகமகிழ்வோம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 9,114

(கிறிஸ்துமஸ் கவிதை) மீட்பர் நம்மிடையேவந்து உதித்தார்வாருங்கள் நாம்வணங்கி வாழ்த்திடுவோம்! தேவன் வந்தார் இந்தபூலோகத்தின் பாவிகளைத் தேடி உதித்தார் அவர்மனிதர்களை எல்லாம்புனிதர் களாக்கிடவே! உலகை ஆளும் அன்பின் சின்னமாம்மாமன்னன்...

ஆறாத ரணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 3,534

அலுவலகம் முடிந்து இருசர்க்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் ரோகிணி. வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது தவறு, இன்றே என் முடிவை அப்பா,...

பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 2,426

(1988ல் வெளியான சிறுவர் இலக்கியம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆழ்வார்ப்பேட்டையில் பேருந்து நிற்கும் இடத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அந்த மரக்கிளை...

தேநீர் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 5,835

கதை மாந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துக்குமரன் அவரது மனைவியார் கமலச் செல்வி வெவ்வேறு காலங்களில் அவரிடம் படித்த அவரது முன்னாள் மாணவர்கள் - ராஜவேலன் ,...

பார்வை ஒன்றே போதுமே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 6,337

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் கண்பார்வை மங்கலானது. நானும் பலமுறை கண்களைக் கசக்கிக் கசக்கிப்...

மண் மணம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 3,243

தரண் பெங்களூரில் கணினி தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வரும் ஒரு முப்பது வயது இளைஞன்… தொடர்ந்து வேலை பார்த்து பார்த்து ஏதோவொரு அலுப்பு அவனுக்கு ஏற்பட்டதை...

தோழர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 4,117

“கௌசிகா இல்லம் ‘பிஸி’யாக இருந்தது. “டொக்… டொக்… டொக்… டொக்……; தட்… தட்… தட்… தட்… தட்… தட்… தட்…; ச்ஸ்… ச்ஸ்… ச்ஸ்… ச்ஸ்… ச்ஸ்…...

வெள்ளேறுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 2,660

"தம்பி இங்க வண்டியடி சுப்பையா வீடு எங்க இருக்கு.." என்று கேட்டவரிடம், அந்த மூணாவது வீடுதான் வண்டியடி சுப்பையா அண்ணன் வீடு் என்றான் ஆதவன். ரொம்ப நன்றி...

வழிப்போக்கன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 5,906

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம் – 10 மூன்று ஆண்டுக்கு...