கதையாசிரியர்: இரஜகை நிலவன்

181 கதைகள் கிடைத்துள்ளன.

கொஞ்சும் கனவுகளோடு நான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 4,246

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன....

மது மாது எது…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 5,677

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான்...

மங்களம் உண்டாகட்டும் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 6,134

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எல்லோரும் அவசரமாக தங்கள் பணிக்காக ஓடுக்கொண்டிருந்த காலை நேரம். மும்பை தாராவி நேரு நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரவியிடம்...

வாழ்க்கை எனும் கவிதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 4,768

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நாகர்கோயில் மும்மை...

உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 5,242

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம். அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார்....

ரெளத்திரம் பழகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 5,339

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள். தீபக் மருத்துவ மனைக்குள்...

தேவதைகள் தூங்குவதில்லை….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 4,145

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த...

காற்று வெளியிடை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 5,738

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன்...

முத்துமணிமாலை!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 5,766

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது ....

உயரம் தாண்டுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 4,844

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சாரல் மெதுவாக பூமியை நனைக்க வேண்டுமா, வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தது. சேகர் குடையை மடக்கி மகள் கையில் கொடுத்து...