கதையாசிரியர்: இமையம்

37 கதைகள் கிடைத்துள்ளன.

ஆஃபர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 18,385
 

 தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், ‘எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை…’ எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள் கோமதி….

ஆகாசத்தின் உத்தரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 19,978
 

 சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து…

அரசுப் பள்ளியில் ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 21,446
 

 “ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள்….

பேமிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,491
 

 செல்ஃபோனில் செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. “இது ஒரு தொல்ல. சம்பந்தம் இல்லாம செய்தி போடுவானுவோ. அது ஆஃபர், இது…

சொந்த வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 15,986
 

 படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னல் பக்கம்போய் வெளியே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்த…

திருட்டுப்போன பொண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,566
 

 “திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான். “பொண்ணு ஊட்டயா…

பெத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 29,142
 

 “இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி…

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 15,973
 

 சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு…

ஆசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 13,547
 

 “எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு….

பேராசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 17,084
 

 ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில்…