கதையாசிரியர்: ஆர்.பரிமளா ராஜேந்திரன்

40 கதைகள் கிடைத்துள்ளன.

அன்று மாணவி; இன்று தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,255
 

 கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு…

தீவுகளாய் வாழ்க்கை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,537
 

 ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும்,…

தங்கமான மாப்பிள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,304
 

 தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி…

புரிந்து கொள்ளும் நேரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,214
 

 இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம்….

மண(ன) முறிவு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,416
 

 பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா. கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து…

எண்ணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,431
 

 ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர். “”சார்… சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச் சொன்னாரு.”…

முடிவு உன் கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,282
 

 “”சுகந்தி சாப்பிட வாம்மா…” உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள்…

மாரி ஆத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,910
 

 துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. “”பரணி……

நியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 15,378
 

 கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு…

முடிவைத் தேடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,451
 

 பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி,…