வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா, அவன், அவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2025
பார்வைகள்: 8,142

அம்மா மாலதியின் மனம் சந்தோஷத்திற்கும், எதிர்காலம் பற்றிய சஞ்சலத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. கணவர் சுந்தரராமன் ஆசைப்படி, மகனைக் கல்லூரியில் படிக்க வைத்ததில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி....

வாடகைவீடு…வரமா? சாபமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 7,322

வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா? இது, ஒன்றும் பட்டி மன்றமல்ல..! பட்ட...

அம்மாவின் அப்பா…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 9,654

அப்பா பஸ்ஸூக்கு ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஓரமாய் ப்ளாட்பாரத்தில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்த இவன் அப்போதுதான் தன்னுடைய தவறை உணர்ந்தான். எந்த வரிசையில் பஸ் வந்து...

நேசம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 8,229

ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார். அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை. நிலபுலன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு...

கற்பூர தீபம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 12,899

அந்த ரயில்வே கிராஸிங் சிக்கனலில் சிகப்பு விளக்கு எரிவதை பார்த்து நின்ற வாகனங்களுக்கு பின்னால்… ஆனந்தும் காரை நிறுத்தினான். அப்போது வெள்ளரி, மாங்காய், அன்னாசி பழ துண்டுகளை...

மாப்பிள்ளை தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 7,966

மாலதியை பெண் பார்த்து விட்டுச் சென்றனர்  பிள்ளை வீட்டார். மாப் பிள்ளையின் பெற்றோருக்கு மாலதியைப் பிடித்திருந்தது.  முக்கியமாக மாப்பிள்ளை  சுதர்சனத் திற்கு நிறையவே பிடித்திருந்தது.  அவர்கள் போன...

ஒன்று பத்தானது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2025
பார்வைகள்: 4,041

"டேய் படவா ராசுக்கோலு நில்லுடா..." தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி ஒரே மொடக்கில் குடித்து விட்டு, சைக்கிளை...

ஜன்னல் வழி வந்த பாட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2025
பார்வைகள்: 7,402

சுதிருக்குப் படிப்பே ஓடவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தம் அவன் கவனத்தைக் கலைத்தது. அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் இடையில் ஆறடி இடைவெளிதான் இருந்தது. ஜன்னலைத் திறந்தாலே...

எங்கே என் செவ்வந்தி?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2025
பார்வைகள்: 6,743

வண்கம் சார். என் பேரு கலியமூர்த்தி. மெட்ராஸ்லயே பெரீய கல்யாண மண்டபத்தில செக்கிரிட்டியா வேல செய்யறன் சார். இங்க ஆறு செக்கிரிட்டீங்கள்ல நானும் ஒர்த்தன். நான்தான் இருக்கவ்ஞல்லியே...

கையூட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2025
பார்வைகள்: 6,739

நேரம் வேற இப்படி போய்க்கிட்டே இருக்கு... எவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சாலும் எப்படியோ வேலை எல்லாம் முடியிற மாதிரி தெரியல... வீட்டுல ஒரு பொருளும் உருப்படியா இல்ல.. அந்த...