வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

பிசாசுடன் போட்டியிட்ட ஏழை விவசாயி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,703

(செக்கோஸ்லோவாக்கிய நாட்டுப்புறக் கதை) அவர் ஒரு மீச்சிறு விவசாயி. கிராமத்திற்கு வெளியே அவருக்கு சிறு துண்டு விளைநிலம் இருந்தது. விழுகிற நிலையில் பரிதாபகரமாக உள்ள ஒரு குடிசையில்...

நீ எப்படியோ மக்களும் அப்படியே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,761

ஒரு நகரத்தின் நுழைவாயில் அருகே முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். குதிரை மீது வந்த ஒரு பயணி, அந்த முதியவரிடம், "இந்த நகரம் எப்படிப்பட்டது?" என்று கேட்டார். "ஏன்...

திருவாளர் திருவிழா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,644

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) இணக்கமற்ற அவர்கள் இருவரும் ஒரு வகையில் பொருத்தமான ஜோடி எனலாம். காரணம், அவர்கள் இருவருமே முட்டாள்கள். மனைவி, கணவரை மாக்கான், மட்டி, மடையன்...

தங்க ஆப்பிள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,661

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) அரசருக்கு சலிப்பாக இருந்தது. அதனால் ஒரு வேடிக்கையான போட்டியை நடத்தலாம் என்ற யோசனை அவரது தலையில் உதித்தது. முரசு அடிப்பவர்களை அனுப்பி, தேசம்...

கனவு காணும் இளைஞன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,746

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) கனவு காணும் இளைஞன் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் தனது தாயிடம் சென்று, "அம்மா,... நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்....

உலகம் சமநிலை பெற வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,321

(அமெரிக்கப் பழங்குடிக் கதை) க்ளுஸ்கபி சிறுவனாக இருந்தபோது சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். ஆனால், மனித வாடையை மோப்பம் பிடித்த பல விலங்குகள் காட்டுக்குள் மறைந்து...

இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,443

(பர்மா நாட்டுப்புறக் கதை) தனது வயதை ஒத்த மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அவன் அதிக உயரமானதாக இருந்ததால் அவனை எல்லோரும் நெட்டைக்காலன் என்று அழைத்தனர். அவன் நல்ல...

ஆயிரம் ட்ராம் அல்லது பத்து வருடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,391

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு கிராமத்தில் ஏழைகளான இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது வறுமை அதிகரித்தபோது தம்பியை வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அண்ணன் வேலை தேடி வெளியூர்...

ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2025
பார்வைகள்: 1,398

(ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை) ஒரு காலத்தில் மனிதர்கள் உணவுக்காக விவசாயம் செய்யவோ, வேட்டையாடவோ அவசியமில்லாமல் இருந்தது. சமைப்பதற்காகப் பெண்கள் அடுப்பு மூட்டவோ, அவர்களுக்கு உதவும் வகையில் சிறார்கள்...

சிதிலம் தாங்காத சிற்பிகள்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2025
பார்வைகள்: 4,464

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 அத்தியாயம்-9 இரண்டே நாளில் தயாரிப்பாளர்கள் சங்க...