வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியாணிப் பிரியன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 8,610

(கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே  வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும் கடுவனாம் பாய் மனைவி அன்றுதான்பார்க்கவில்லைப் பூனையைஓய்வெடுக்கப்...

சிதிலம் தாங்காத சிற்பிகள்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 4,403

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 அத்தியாயம்-7 பரத் ரொம்ப மௌனம் நிதானமாக...

தொடு-கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 4,774

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே. முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத் தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மாநகரோடுல் எங்கோ ஒரு...

அன்பிற்கு அழிவில்லை காண்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 7,399

"சந்திராக்கு மூணாவதும் பொண்ணா?" மாமியார் மங்களத்தில் அலறல் கேட்டு தூக்கத்தில் தூக்கி வாரி போட்டவளாய் எழுந்து கொண்டாள் சந்திரா. முப்பது வருஷம் முன்பு கேட்ட அதே குரல்...

மனசோட நிறம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 23,528

தென்னங்கீற்றுக் கூரையும் மூன்று பக்கம் அதே வித மறைப்புமாய் இருந்தது அந்த ரெஸ்டாரெண்ட். பெரும்பாலான மேஜைகளில் நாற்காலிகள் உட்புறம் தள்ளப்பட்ட நிலையில் காலியாக இருந்தன. இரண்டு மேஜைகளில்...

மாமியார் எனும் தாய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2025
பார்வைகள்: 11,669

வடக்கல்லில் ஊற்றிய எண்ணை சூடானதும் முறுக்கு புடியில் மாவை வைத்து கை வலிக்க அழுத்திய போது எண்ணை பொங்கி வர, புளியை எடுத்து வடக்கல்லில் போட்டாள் மாரி....

சிதிலம் தாங்காத சிற்பிகள்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 30, 2025
பார்வைகள்: 5,101

 (2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 அத்தியாயம்-5 'நுாறு கோடி...

மறக்குமா நெஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 30, 2025
பார்வைகள்: 11,384

சோபாவில் அமர்ந்து வேலைச் செய்து கொண்டிருந்தான் கௌதம், சமையலறையில் இருந்து வெளியே வந்த கமலி. என்னங்க இன்னைக்கும் வேலை பாத்துட்டு தான் இருப்பீங்களா? ஒருநாள் வீட்டில் இருக்கீங்க...

பெயரின் முதல் எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 30, 2025
பார்வைகள்: 8,930

“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சுவிட்டுக் கொண்டாள். “நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும்,...

சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2025
பார்வைகள்: 14,827

(கதைப் பாடல்) கோவில் பாச்சா என்றுசிலர்கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!கரப்பான் பூச்சி என்றைக்குக்கோவில் போச்சு சொல்லுங்க?! குங்குமம் விபூதி இட்டிருக்கா?குழைச்ச மஞ்சள் பூசிருக்கா?சிரைக்கா இரட்டை முடியோடுசிறகுடன் பறக்கும் பூச்சியிது!...