வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

டாக்சிக்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2026
பார்வைகள்: 767

"இணைய வழி சந்திப்பைத் துவங்கி விடலாமா?" என்றாள் மைலான். "இரு. அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் லெவி இன்னும் வரவில்லையே? அவள் இல்லாமல் எப்படித் துவங்குவது?" என்றாள் அவெரி. "ஆணாதிக்கத்திற்கான...

மேலோர்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2026
பார்வைகள்: 6,000

“அடைப்புங்களா?” கைப்பேசியை எடுத்த உடனேயே பளிச் எனக் கேட்டார் செல்வம். ‘நம் எண்ணுக்கு வேறு எதற்குக் கால் செய்யப் போகிறார்கள்?’ என்ற திட நம்பிக்கை அவர் குரலில்...

சுகந்தம்
3 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 3, 2026
பார்வைகள்: 8,641

பைராகிக்கு எழிலனைத் துளியும் சந்தேகிக்க முடியவில்லை, ஆரம்பத்திலிருந்தே தன் அண்ணாவின் குடும்பத்துக்கோ, அக்காவின் குடும்பத்துக்கோ, எதை எவ்வளவைத்தான் அவள் அள்ளிக்கொடுத்தாலும் ஒரு முனகலோ முணுமுணுப்போவின்றி அனுமதிப்பவன். எழிலனும் தானுண்டு தன்பாடுண்டு...

புலம்பலால் வெளிவந்த உண்மை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 21, 2026
பார்வைகள்: 9,127

"அவன் உறங்கட்டும்; அவனை சற்று உறங்க விடுங்கள். அவன் நினைவுகள் அவனை ஆசுவாசப்படுத்தட்டும்." இப்படியாக அவனை பார்த்த அந்த மருத்துவர் அவனின் பெற்றோரிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்படி...

அவள் சுவரோடு பேசுகின்றாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2026
பார்வைகள்: 6,151

லண்டன். வீடு என்றால் சொர்க்கம் என்று சொல்லுவார்கள். வதனா எங்கு சென்றாலும்; ‘எப்போது வீட்டுக்குத் திரும்புவேன்’ என்ற ஆவலோடுதான் இருப்பவள். வீடு அவளின் அலங்காரம் அல்ல அவளின்...

ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2026
பார்வைகள்: 15,771

(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று காலையில் எழுந்ததிலிருந்தே தங்கவேலு மிகுந்த பரபரப்பில் இருந்தார். அடிக்கொரு தரம் கூடத்தில்...

பொய்மையும் வாய்மையிடத்து…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2026
பார்வைகள்: 11,387

''மூன்று மாசமா உங்க பென்ஷன் பணம் வங்கியிலே, 'க்ரெடிட்' ஆகலை,'' என்றாள், சிவராமனின் மனைவி மைதிலி. ''ஏன், என்ன காரணம்,'' என, படபடத்தார், சிவராமன். ''என்ன வழக்கம்...

பிள்ளையார் துணைவன்
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2026
பார்வைகள்: 3,159

பதினைந்து நாட்களுக்கு முன்பு: காலை உணவை முடித்துவிட்டு, பேராசிரியர் மூர்த்தி அவரது வீட்டின் திண்ணைப் பகுதிக்கு வந்து, சாய்வு நாற்காலியில் சாய்வாக அமர்ந்தார். திண்ணையில் கிடந்த அன்றைய...

சட்டென்று மாறும் மனநிலை
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2026
பார்வைகள்: 3,909

வனிதாமணி, இளஞ் செழியன், கோபாலன் மூவருக்கும் ஒரே ஒரு கவலை ஒரே மாதிரியான கவலை நெடு நாட்களாக இருந்து வந்தது. அது வனிதாமணி இன்னும் குமரிப் பெண்ணாக...

உள்ளும் புறமும்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 28, 2026
பார்வைகள்: 4,851

எங்கும் கும்மிருட்டு. படுக்கைக்குப் பக்கத்தில் கைவிளக்கு இருந்தது. அதனை ஒளிரச்செய்து சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். உடனே நான் படுக்கையைவிட்டு எழுந்தேன். பாயையும், தலைகாணியையும் சுருட்டி ஒரு...