வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 18, 2025
பார்வைகள்: 6,777

"நேத்துலருந்தே இந்த நாத்தம் அடிக்குது. இன்னைக்குக் கொஞ்சம் அதிகமாயிட்டாப்ல தோணுது" என்றாள் பாமா. "எங்கிருந்து வருதோ தெரியல. வீட்டுக்கு வெளிய போனாலே கொமட்டுது. இன்னைக்கு முழுக்க கதவு,...

கொரோனா ஒரு கூட்டாளி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 18, 2025
பார்வைகள்: 7,432

14 ஏப்ரல் 2020…. புத்தாண்டு தினம்! "ஏண்டி, காலையிலே எழும்பியதில இருந்து மொபைல நொண்டிண்ணு இருந்தா என்ன அர்த்தமாம்? நானும் உன் அப்பாவும் என்னமா நீ காலெஜை...

நல்ல மனம் வாழ்க!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 9,734

அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய் போடும் அண்ணாதுரையைக் கூப்பிட்டுப் தேங்காய் பறித்துப்...

காற்றுக்கென்ன வேலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 13,742

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 பாலா...இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா...? சற்றுத் தயங்கியவன்....ம்ம்.....தெரியும்ப்பா...என்றான். யாரு சொன்னா? பியூன்தாம்ப்பா... யாரு ராமலிங்கமா? அவன் நம்ம...

கல்யாண களேபரத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 5,743

"நான்தான் பிரேமா. என் ஆத்துக்காரர் பேர் தேவநாதன். அவர் ஆர்கிடெக்ட். நிறைய கமெர்சியல் காம்ப்ளக்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து முடிச்சு கொடுப்பார். இண்டஸ்ட்ரில நல்ல பேர். பூர்வீக வழியில்...

எல்லாம் வரமே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 5,870

ராதிகா ரொம்ப ரொம்ப சந்தோசமாய் நிறைய விருப்பத்தோடு கணவர் ராமுவுக்கும், தனக்கும், பிள்ளைக்கும் ஒரே நிறத்தில் அமையும் படி உடைகளை தெரிவு செய்து அதற்கேற்ற ஆபரணங்கள் காலணிகள்...

தாயுள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 6,978

கையில் காஃபி கோப்பையுடன் கலை - கலைவாணி என்ற பெயரை, ஏனோ தெரியவில்லை, சுருக்கிக் கொண்டாள் - பால்கனியில் நின்றிருந்தாள்.  காலை நேரம்.  காம்பவுண்டில் பச்சை பசேல் என செடி...

ஐம்பது கிலோ தங்கம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2025
பார்வைகள்: 8,226

அலுவலக வேலையை முடித்து விட்டு ஹெல்மெட்டைத்தலையில் கவிழ்த்தபடி தனது பேரழகை மறைத்தவளாய் சாதாரணப்பெண்ணைப்போல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சிட்டாக பாதையில் சென்றாள் ரஞ்சனா. தலையை மறைத்தாலும் அவளது...

காற்றுக்கென்ன வேலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2025
பார்வைகள்: 14,386

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 ”கிளம்பிட்டீங்களா பாலன்...நானும் உங்க கூட வரலாமா?" – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது...

சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2025
பார்வைகள்: 2,815

இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என...