வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

வினைப் பிரதி…..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 7,305

மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற... இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். 'என்ன கேள்வி ! என்ன வலி !' நினைக்க...

தமிழ்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 8,666

புதிதாகக் கல்யாணமாகி என் மனைவியுடன் பெங்களூரில் வேலை நிமித்தம் குடியேறி ஒன்பது மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் கன்னடம் பேசத் தெரியாது. டாட்டா நகர் குல்மொஹர் அபார்ட்மெண்டின்...

நெருப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 18,645

தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான். அவர் உறுதிப் படுத்தினார். ``ஆமாம் சந்திரன்,...

கிறனி (Granny) கண்மணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 8,027

பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள். கிறனி (Granny) என்ற ஆங்கில வார்த்தை...

தீராத விளையாட்டுப் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 9,424

தர்மலிங்கம் பிரபல அரசியல் கட்சியின் வட்டப் பிரதிநிதி . அவரது குடும்பமே ஆரம்ப நாளிலிருந்தே கட்சியில் இருக்கிறது. கட்சி ஆட்சியில் இல்லாதபோது பலர் வழக்கு வியாஜியங்களிலிருந்து தப்பிக்க...

நிர்த்தாட்சாயணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 11,996

ஐயா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா தெரியாது. அதற்கான நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இந்தக்...

உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 14,679

1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக...

சடங்கு மாவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 6,912

அதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தன. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது அடிவயிற்றில் பிரிந்து போன பனைஓலைப்பாயின் ஓலைப்பொளி லேசாக குத்த, பாயை...

அந்த போலீசிடம் பயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 6,513

என்னுடைய குடும்பம் முதல் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் வரை என்னிடம் கேட்டுவிட்டார்கள். ஏன் சார் அந்த போலீஸை கண்டா மட்டும் இப்படி பயந்துக்கறீங்க.ஏதாவது அவர்கிட்ட தப்பு...

பரமசிவம்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2018
பார்வைகள்: 7,529

'இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ' பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!! ''வர்றேன் பாமா !'' என்று அலுவலகத்திற்குச் சொல்லிக் கொண்டு...