வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

எங்களுக்கு ஒரு துணை தேவை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 6,838

கொழும்பு ரோயல் கல்லூரியில் என் கணித ஆசிரியராக இருந்தவர் கணபதிப்பிள்ளை மாஸ்டர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். .நான் படித்த கொழும்பு ரோயல்...

கற்றதும் கொன்றதும் பெற்றதும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 8,359

சின்ன வயதில் என் அம்மாவை விட்டு நான் பிரிந்ததே இல்லை. ஆனால் என் ஆறாவது வயதில் அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் பள்ளிக்கு போகவேண்டிய கட்டாயம் வந்தபோது,...

சந்திரிகா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 9,314

சந்திரிகாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து சந்திரிகாவின் ஐஸ்வரியங்களைக் கனவு காணக் கூடத்...

கும்பிடுசாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 20,622

‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 15,925

அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு வாசலில். சில பெண்கள் புர்கா அணிந்திருந்தார்கள்....

அவன் பெண், அவள் ஆண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 13,071

சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது. இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு...

கண்ணம்மா இறந்துவிட்டார்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 10,185

காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்! மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா அங்கு புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக் கொண்டிருந்தார். ஊர் விட்டு ஊர் வந்து தற்கொலைக்கு...

SBI பரிதாபங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 9,581

40 நிமிசமா லைன்ல நின்னு.. சார் ATM பின் தொலைந்துபோச்சு அத எப்டிசார் ஆக்டிவேட் பண்றது! மிசின்க்கு போங்க பின் ஜெனரேசன்ல போயி அக்கவுண்ட் நம்பர் அடிங்க,...

பின் வாசல்
0 (0)

இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 16,893

திரினிடாடில் நாற்பத்தியைந்தில் போர் ஓய்ந்தது. அநேக மக்கள் ஓய்வுத்-துட்டு பெற்றுக்கொண்டு ராணுவத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிரடரிக் அவர்களில் ஒருத்தன். இவ்வளவு பணத்தை ஒருசேர அவன் பார்த்ததே...

தோட்டத்தில் ஒரு வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 15, 2018
பார்வைகள்: 7,511

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்து வாசற்கதவை...