வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

மழை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 10,616

சதுர சாளரம் வழியாகச் சீரான தூறல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு எழும்பிய மண்வாசனை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அருண், “சந்தியா, செரங்கூன் ரோட் பக்கம் ஒரு சின்ன வேலை...

மீசை தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 6,927

கணேஷ் தாத்தா பெரிய முறுக்கு மீசையும், கம்பீரம் குறையாத குரலோடு, பார்ப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைத்திருப்பம் உடற்கட்டமைப்பு கொண்டிருந்தார். ஊரில் கணேஷ் தாத்தாவை மில்ட்ரி மீசை...

எதை விதைக்கிறோமோ…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 7,826

சிறுவன் ரகுராமனுக்கு தாத்தா பாட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். தாத்தாதான் அவனுக்கு ஸ்லோகங்கள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் நிறைய சொல்லிக் கொடுப்பார். தவிர, இரவு அவன் தூங்கும்முன்...

சிக்கன் 88
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 7,795

கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் ``ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில்...

தஞ்சை ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 90,411

(தஞ்சாவூரில் நடந்த உண்மை காதல் கதையும் , கற்பனை கலந்த சில யுக்தியையும் , ஒருவர் பேசுவது போல கதை சித்தரிக்க பட்டுள்ளது , இரண்டாம் பாதியில்...

வாடகை மனைவி வீடு….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 10,476

தன்னந்தனிமையாய் இருக்கும் தன் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறும் ஆளைக் கண்டுவிட்டான் தங்கசாமி. உடல் குப்பென்று வியர்த்து டாஸ்மாக்கில் கொஞ்சமாய் ஏற்றியபோதை சடக்கென்று இறங்கியது. வேட்டி முனையால்...

நல்ல டாக்டர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 24,057

டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ” என்னப்பா ஆச்சு? நடந்தா கூடவே வருது டாக்டர்! எதுப்பா? ஒடம்புதான் டாக்டர் அப்படியா? அப்புறம் கண்ணு மூடுனா தூக்கமா வருது...

ஒரு முடிவால் விடிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 12,330

கதிரவன் அடி வானத்தைத் தழுவி மறைந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது கடற்கரை.பறவைகள் கூட்டம் கூட்டமாக தத்தமது உறைவிடங்கள் நாடிப் பறந்த வண்ணம் இருந்தன.அமைதியில் இதமாக...

தாத்தாவும், பாட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 29,934

என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். தாத்தாவுக்கு பேரன் பேத்திகள் அதிகம். அனால் நான்...