வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

நடிக்கப் பிறந்தவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 7,937

`அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி...

பாலன் யேசுவின் பரிசு
0 (0)

இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 63,335

“பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக” “ஆமென்” “இறை இயேசுவின் அன்பிலும், சமாதானத்திலும் சென்று வாருங்கள். திருப்பலி முடிந்தது” “சர்வேசுரனுக்கு நன்றி” ஞாயிறு திருப்பலியில்...

மோகன் வாத்தியார்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 9,323

"நாம அப்புடி பேசிருக்ககூடாதோ... போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல.... இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக...

காலம் கடந்த காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 15,027

எல்லா நாட்களையும் போல் அழகாக தொடங்கியது அந்த நாள். காலை குழந்தைகளைக் கிளப்பி விட்டு, நானும் அலுவலகத்திற்கு அவசரமாக் கிளம்பி கொண்டு இருந்தேன். சாப்பிட்டு கொண்டு இருக்கையில்...

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 142,559

மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில் சில பிச்சைக்காரர்களைத் தவிர எப்போதாவது வந்து...

அப்பாவின் தோழி….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 7,513

பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து என்னை நோக்கி வந்தது. ரொம்ப களையான...

ஓர் இரவுப்பொழுதில்
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 10,971

அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு எதிர்த்தார்போல் இருந்த...

குழந்தைகளின் அறியாமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 4, 2018
பார்வைகள்: 7,855

குழந்தைகளின் சின்ன உலகத்தில் வினோதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறதே... நிஜமாகவே மனதைத் தொடுகிற அந்த எழிலான அறியாமைகள்தான் குழந்தைகள் உலகத்தின் மிகப்பெரிய சிறப்பு. என் தங்கைக்கு...

ஓரம் போ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2018
பார்வைகள்: 21,895

பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள்...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2018
பார்வைகள்: 18,278

பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர். ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர் போலப் படர்ந்து தோளைத் தொட்டு இறங்கியிருந்தது....