வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

தண்ணீர் டேங்கி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2018
பார்வைகள்: 19,272

பக்ரி; யாராலும் எளிதில் சந்திக்க முடியாத ஒரு பிசியான மனுசன். அப்படியே சந்தித்துதான் ஆகவேண்டுமென்றால் ஊருக்குள் நடக்கும் இரண்டு விசேஷங்களில்தான் ஆளைக் காணாலாம்!. ஒன்று திருமண வீடு,...

ஆணியம் பேசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2018
பார்வைகள்: 8,230

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு...

அலமேலு மங்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2018
பார்வைகள்: 10,821

பார்வதி வீட்டு கல்யாணம். தழைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்....

தண்ணீர் பாவங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2018
பார்வைகள்: 8,532

பசுமாடுகளை துன்புறுத்துதோ; பசும்பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ; தண்ணீரை வீணடிப்பதோ, விற்பதோ அல்லது ஆதாயத்திற்காக ஏமாற்றுவதோ மஹாபாவம். அவ்விதம் தெரிந்தே பாவம் செய்பவர்களுக்கு துர்மரணம் சம்பவிக்கும் என்று...

மன அழல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 11,559

திரு. பரந்தாமன் அன்றைய மாலைப்பொழுதில் மிச்சமிருக்கும் வயதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இதுநாள்வரையிலான வாழ்க்கை அவருக்குத் தூக்கிப்போட்டுவிட்டுப் போகும் காகிதக் குப்பைகளாகத் தெரிந்தது. ஏறக்குறைய அவரின் பெரும்பாலான...

வீணானப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 22,685

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 - ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 - சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை, பாகம்:...

வசீகரப்பொய்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 12,544

1 நான் உடல் நீ சிறகு இது கவிதை 2 வார்த்தைகளோடு மிதக்கிறது எழுத்தாளனின் பிணம் 3 இறந்த பறவையின் ஆவி சுற்றி வருகிறது பூமியை 4...

மகன் தந்தைக்காற்றும் உதவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 8,628

தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தைப் பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்தபோது ரகுவரனுக்கு மயக்கம் வராத குறையாக இருந்தது. வழக்கமாக எண்ணூறு ருபாய்க்குள்...

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 9,154

மகன் ராஜேஷ் இவர்கள் காணவில்லை என்று பத்திரிகையில் போட்டா கொடுத்ததோட நிறுத்திக் கொண்டான். ராஜேஷ் தனது பெற்றோர்கள் காணவில்லையே என்ற கவலை இல்லாமல் இருந்தான்.... அந்த ஊர்கள்...

ஒரு முத்தம் வேணும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 24,328

கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் ங்கற பேருல என்னன்னமோ...