கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

வளவளா வைரஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,666

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி. “சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது....

கிராப் மகோத்ஸவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,877

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது....

பிரியமான கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,681

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி...

கூழுக்கொரு கும்பிடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,878

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள். ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி....

வாய்வா? தாய்வா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,459

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு, தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர்...

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,404

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்! பெரிசு!...

சீதே ஜே.பி.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,587

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன இருந்தாலும்...

செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,978

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள் காலையில்...

கங்கைக் கரைத் தோட்டம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,119

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும் கதறுவதைச்...

அப்புசாமிக்குள் குப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,334

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார்....