கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த முட்டாள் வேணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 15,412

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“லட்சுமணா! ஏன் வேணுவைப் பற்றிப் பேசும் பொழுது எல்லாம், அந்த முட்டாள் வேணு என்று சொல்லுகிறார்கள்!” என்று கேட்டேன். “என்னப்பா?...

அபிநவ ஸ்நாப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 11,707

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பாங்கியில் இருந்த இரண்டாயிரத்துச் சில்லறை ரூபாய் ஒத்தி வைக்கப்பட்ட – மாஜி மந்திரி வாசஸ்தலமாக இருந்த பங்களாவிற்கு எதிர்வீடு ‘ஸ்ரீ...

என் வயிற்றில் ஓர் எலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 16,089

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில்...

பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,387

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: சந்திரா. அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை...

யானை டாக்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 18,266

வாசிப்பு நேரம்: 19 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு...

பலாப்பழம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 18,253

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்னநிலவன். பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது. செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான்...

வீட்டுக்கார சொர்ணத்தாச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 12,481

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்னநிலவன். ‘என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும்...

பாயசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 16,373

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: தி.ஜானகிராமன். சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார்....

நீ இன்னா ஸார் சொல்றே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 22,808

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். நான் ஒண்ணும் ‘லூஸ்’ இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா… எனக்குக் குடுத்திருக்கிற...

அக்ரஹாரத்துப் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,471

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள்....