கதைத்தொகுப்பு: நகைச்சுவை

994 கதைகள் கிடைத்துள்ளன.

தசரதன் இறக்கவில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,206

  கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’...

கார்டு மாறிப்போச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,363

  புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார் ராம்குமார். நண்பர், உறவினர் கூட்டத்தைக் கூட்டிப் பெரிய விருந்து கொடுத்தார். வந்தவர்களும்...

தி நேம் இஸ் மணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,448

  ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய், கறுப்பு வெள்ளை நிறமுடையது. எங்கள் வீட்டின் தாவாரத்திலும் வெளித்திண்ணையிலும் தங்கி ஊரில் உலவி...

கீழே விழுந்துட்டேங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,927

  மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச்...

மிகச் சரியான வயது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,546

  மியூஸியம் ஒன்றைப் பார்வையிட, ஒரு டூரிஸ்ட் குழு சென்றது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய...

ஏலியன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,213

  ஒரு குட்டிப் பையன் சம்மர் கோர்ஸில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக அப்பாவுடன் நீச்சல் குளத்துக்குப் போனான். அப்பா அந்த கோர்ஸ்...

வளர்சிதை மாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 15,634

  நிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை...

ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,877

  உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய...

செல்லு லொள்ளு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,673

  முகூர்த்தம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக்-கொண்டு இருந்-தார். மணமகன் அதை அரையும்குறையுமாகக் காதில் வாங்கி, திருப்பி உச்சரிப்-பதாக...