கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பாராதது ! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,640

 அன்புள்ள தங்கவேலு, பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப்...

குழந்தைக்கு நாமம்! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,062

 “கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!” இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை...

புது வருஷத் தீர்மானம்! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,328

 ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், “ஸார்” என்ற குரல்...

பொங்கல் இனாம்! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,830

 “என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே… போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு...

ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 13,583

 துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல்...

கோடம்பாக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 34,094

 ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல...

‘செல்’லாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 11,972

 நடிகர் மாதவனை எனக்குப் பிடிக்காது. அந்த அலட்சிய வார்த்தைகளும் முகபாவமும்! இத்தனைக்கும் என் தோழிகளை ‘அலைபாயுதே’ மாதவன் மடக்கிவிட்டதைப் புரிந்துகொண்டு...

காதலும் தோழரும் பின்ன மார்க்ஸும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 9,909

 ”தோழர், காதலிக்கிறதுன்னா என்னா பண்ணணும்?”- இரண்டாம் ஜாமத் தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பைவிட, அந்தக்...

நேற்று நடந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 17,897

 புழுதி பறக்கும் மைதானத்தில் திசையெல்லாம் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, ஊடகம், வலை, வலைப்பூ, அமைப்பு, இயக்கம், இறந்த காலம்,...

இந்த நாள்… இனிய நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 14,673

 பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த...