கதைத்தொகுப்பு:த்ரில்லர்

316 கதைகள் கிடைத்துள்ளன.

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,644

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா...

அறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 18,924

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புயலடித்தாலும் இந்த ஜன்னல் அளவுக்குத்தான் காற்று...

சபிக்கப்பட்டவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 17,862

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்விபூதிபூஷண் பந்தோபாத்யாய தமிழில்: புவனா நடராஜன் என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது! மூன்று வருடங்களுக்கு முன்பு...

குளோப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 18,516

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என்னுடைய பெயர் ஆறுமுகம். வெறும் ஆறுமுகம் என்றோ, மிஸ்டர் ஆறுமுகம் என்றோ, திருவாளர் ஆறுமுகம் என்றோ எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம். இது...

சக்கர வியூகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 14,192

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு...

பிரம்ம ராக்ஷஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 18,057

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை...

பூனை ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 14,397

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி அவன் படுத்திருந்தான். அவனுடைய பிரக்ஞைக்குள் மின்விசிறி இல்லை; வேறு ஏதேதோ யோசனைகள். வெற்று மார்பில்...

பரமனும் பன்னிக்குட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 16,549

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு...

ராகவன் உயிர் துறந்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 12,857

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதைக் கடந்திருந்த அவனது...

அதிர்ஷ்டமற்ற பயணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 14,226

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நகரத்தைத் தாண்டி வெகு தொலைவுக்கு வந்து விட்டிருந்தது பேருந்து. அதுவரை என் கவனமெல்லாம் அருகில் தெரிந்த மலைகளின் மேலேயே இருந்தது....