கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவும் தண்ணீரும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,897

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள்...

இன்னும் போகாமல் இருந்துகொண்டு…
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,725

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ?...

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,647

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின்...

மணக்காத மாலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 36,697

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்...

களவாடிய பொழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,127

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மரகதம், இன்று மதியம் பிள்ளைங்க ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை முடிக்கச் சொல்லு” “”அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை, நீங்க பந்தோபஸ்து,...

நடுப்பகல் விளக்கு
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,978

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து...

ஜெயந்தின் பொம்மை
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 32,388

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?” ஜெயந்த் திடீரென...

குச்சி மனிதன்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,040

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது....

இங்கிதம்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,473

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை...

பூனையும் நிலவும் சாட்சிகளாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,785

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து...