கதைத்தொகுப்பு: குங்குமம்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

210 கதைகள் கிடைத்துள்ளன.

சக்சஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 32,555

 கோவை ரயில்வே ஜங்ஷனுக்கு எதிரில் சாந்தி தியேட்டருக்கு பக்கத்து சந்து தான் கோபாலபுரம். அங்கு இருக்கும் இரண்டு தெருக்கள் முழுவதும்...

பெயின்ட் டப்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 16,959

 மூன்று பேர் உட்காரும் அந்த பஸ் இருக்கையில் பாஸ்கரனுக்கு கிடைத்தது மூன்று இன்ச் இடம் தான்! ஏற்கனவே உட்கார்ந்த இருவரும்...

பயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 15,476

 இரவு இரண்டு மணி.நல்ல தூக்கம். திடீரென்று “…….சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!….எனக்குத் தெரியாமலேயே அவங்க செய்திட்டாங்க!…..” என்று தூக்கத்தில் உளறிக் கொண்டே...

தொடர்ந்து படிகளில் ஏறி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 21,180

 “ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு...

ஆற்றோரம் மணலெடுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 26,901

 வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி...

கஸ்டமர் சேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2013
பார்வையிட்டோர்: 20,990

 அன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு தலைமை அதிகாரி. நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக...

கைவண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 35,374

 லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி,...

உலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 25,355

 திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என்...

ஊவா முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 19,589

 வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும் , பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனெத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள்...

மரக்கோணியும் நயினாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 19,222

 நயினார் தன்னுடைய 25 வருடப் பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாக கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹூம்! எதற்கும் மசியவில்லை...