கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கையின் பகுத்தறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 15,808

  ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு காக்கை,...

முத்து வணிகரின் பேராசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 27,136

  முன்னொரு காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வீரபுரி என்கிற ஊரில் கருப்பன் என்று ஒரு சிறிய செல்வந்தன் வாழ்ந்து...

சிறுவனும் தானியங்கியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 33,148

  ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான். வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று...

ஒரு ரூபாய் எங்கே போச்சு!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 32,819

  ராமும் சோமுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில் எட்டாவது படித்து வந்தார்கள்.இருவரும் பள்ளிகூடத்திலே கால் பந்து...

ஐயம் தீர்க்கும் ஆசான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 38,752

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது ஒரு சிறு கிராமம்....

துன்பம் போக்கும் அன்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 38,869

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்து...

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 53,197

  அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள்...

அணையா விளக்கு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 49,748

  ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில்...

குதிரை குட்டியின் வழக்கு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 43,775

  ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி...

தவறு யார்மேல் உள்ளது? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 40,130

  வீதியில கழுதை ஒன்னு கால்ல அடிபட்டு வந்திட்டு இருந்தது. அந்த வழியா வந்த எண்ணெய் ஆட்டுக்கின்ற செக்கன் ஒருவன்...