கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

குடியானவனின் மனக்கோட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 17,072

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குடியானவன் ஒருவன், வெள்ளரிக்காயைத் திருடுவதற்காக, ஒரு தோட்டத்துக்குச் சென்றான். ஒரு மூட்டை வெள்ளரிக் காய்களைப் பறித்துக் கொண்டு போய் விற்றால்...

நிலத்தில் கிடைத்த மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 16,220

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான். வழக்கம் போல் விவசாயி உழுது கொண்டிருக்கும்...

சிக்கனமாக இருப்பது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 15,027

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனைத் தனிக்குடித்தனம் நடத்துமாறு சொல்லி, வருமானத்துக்கான வழியையும் அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்...

எது நியாயம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 13,380

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொண்டு...

மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 11,809

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தகப்பன் இல்லை. தாய் மட்டுமே இருந்தாள். மூத்தவன் வீட்டில் இருந்து குடும்பத்தைக்...

எதைத் திருடினான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 11,238

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வணிகன் முக்கிய உணவுப் பொருள்களை அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று பணத்தை ஒரு...

தண்டனையில் பங்கு உண்டா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,530

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காட்டில் பதுங்கியிருந்து, அவ் வழியாகப் போவோர் வருவோரைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தான் ஒருவன். அதை அறிந்த பெரியவர் ஒருவர், கையில்...

கொஞ்சமாவது படித்திருக்கிறாயா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,028

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான். துணி துவைத்துக் கொண்டிருந்தவனைப்...

புத்திசாலி பிழைப்பான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,610

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊரில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்குப் புத்தி...

முட்டாள் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,715

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நகரத்தில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அத்தியாவசியப் பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஒரு தீவுக்குச் சென்று விற்று...