கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயிரம் முட்டாள்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,425

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான்...

படிப்பு எதற்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,300

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும்...

உதைத்த காலுக்கு முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,847

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். “நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது....

குழந்தையின் குறும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 18,722

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கிவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்....

கண் இல்லாதவர்கள் அதிகமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 10,868

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள் பீர்பாலிடம், ‘உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா’ என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர். உலகத்தில் கண்...

கிளியின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,667

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“துறவி ஒருவர், அக்பருக்கு அழகான கிளி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள...

நன்றியுள்ளவர்கள் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 11,634

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால்...

கிடைத்ததில் தர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,551

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில்...

மேலும் கீழும் உள்ள கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 11,648

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை...

கண்ணால் காண்பது பொய்யா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 11,853

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து ‘கண்ணால் கண்டது பொய் ஆகுமா?” என்று வினவினார். ‘பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய்...