கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

புத்திசாலி வேலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 7,243

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் வேலு என்ற சிறுவனும் அவன் தாத்தாவும் வசித்து வந்தனர்.தாத்தா வேலுவுக்குக் கதை சொல்வார். அந்த தாட்டில் அரசர்...

முதல் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,727

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று...

தத்துவ கதைகள்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 81,272

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை...

நம்பிக் கெட்ட சன்யாசி
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 44,327

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி...

அவமானப்பட்ட கணவர்கள்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 40,760

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ்...

சிவப்பு மலை!
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 41,037

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள்...

சோதிடனைக் கொன்ற கதை
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 61,801

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும்...

பருந்தும், புறாவும்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 41,317

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது....

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 17,004

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான். இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே...

பேராசையால் உயிரிழந்த கொக்கு
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 17,476

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப்...