கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

பூனை வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,342

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். நாளை காலை ரயில் நிலையத்திற்கு...

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,529

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்1. என் பெய‌ர் நிலாக்குட்டி.ஆறாம் வ‌குப்பில் ப‌டிக்கிறேன். என்னுடன் படிக்கும் செல்வராஜின் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் செல்வராஜை...

வால் பாண்டி சரித்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,596

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கால்சட்டை பை நிறைய கோலிக்காய்கள் ஜெயித்த சந்தோசத்துடன் வேகமாய் வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தேன். கோலிக்காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் சத்தம்...

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,713

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே புரிந்துவிட்டது. இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. நிஜமான புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை....

தூவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,127

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான்...

தனலட்சுமி டாக்கீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,112

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான்...

முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,639

மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,612

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்?...

பைத்தியங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,221

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது. இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி....

முத்தே முத்தம்மா….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,140

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“சொன்னா புரிஞ்சுக்கடா” கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி. “முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்…” “நீ மட்டும் அவளுக்கு...