கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நாதங்கள் மோதினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 26,149

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா....

வேறு கிளை… வேறு சுவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,191

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான...

சாமீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,709

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு...

பங்களூர் மெயிலில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 16,493

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த...

பாலாமணி அக்காவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 16,963

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்....

நிர்மால்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 15,229

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும்...

களப்பலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,399

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து. கத்திரி...

அவள் ஒரு தொடர்கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 16,941

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினி பால்கனி கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில்...

என் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 21,417

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள்....

வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 13,902

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”அம்மாடியோ!” என்று அலறினான் அவன். சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ”இன்னாடா சவுண்டு விடுறே?” என்றபடி அவன் வயிற்றில்...