கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் போட்ட கணக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 13,265

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஃபஜ்ரு நேரம்! பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது....

மிஸ்டு கால்…
0 (0)

கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 7,579

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க...

கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 16,826

உம்மா “ஐ லவ் யூ”!
0 (0)

கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 11,910

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு...

மாலையில் ஒரு விடியல்
0 (0)

கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 7,822

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு...

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்
0 (0)

கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 7,323

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள்.  முகம் பூரணச்...

கூண்டுப்பறவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 14,592

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். ­”லவ் பேர்ட்ஸ்”. காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே...

சாகாவரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 14,254

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த “எல்லாம்” என்பதில் பல அர்த்தங்கள் உண்டு. அது சகுந்தலாவுக்குமட்டும்தான் புரியும். மற்றவர்களின் வீட்டு விசேசங்களுக்குக் கொஞ்சம்கூடக் குறையாதவிதத்தில் பலகாரவகைகள்-...

மறுவிசாரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 13,982

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட…...

சிறுதுளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 15,260

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது. நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான்...