கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வைகளும் போர்வைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 22,047

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு கல்யாணம் கைகூடி விட்டது. இனி யாரும் என்னை கேலியாக பார்க்க முடியாது. அடுத்தவர்களுடைய கணவன்மார்கள் தரிசு நிலம் என்று...

தேய்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 8,467

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை வேலை, பூக்களின் மணம் இதமாகப் பொங்கியது. சூரியன் அப்போதுதான் உதித்திருந்தான். மரங்களின் இலைகளின் மீதும் புற்களின் தண்டுகளின் மீதும்...

கைக்கடிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 8,946

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும்...

ஊமை சாட்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2013
பார்வையிட்டோர்: 15,765

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மணி இரவு பனிரெண்டைத் தாண்டிருக்கும். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறத் தொடங்கியது ரகுவின் செல்போன்.. சத்தம் கேட்டு...

வைராக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,667

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வானத்திலிருந்து உதிர்ந்துவிட்ட நட்சத்திரங்களைப் போல் இறைந்து கிடந்தன அந்த மகிழம்பூக்கள். ரங்கத்திற்கு சிறுவயது முதலே மகிழம்பூக்கள் என்றால் உயிர். பொறுமையாக...

மெழுகுப் பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,225

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கீதாவிற்கு, பரம்பரை, பரமபரையான ராகவ் குடும்பத்தின் மூர்க்கத்தனத்தை, வேலைக்காரி சின்னம்மா சொன்னதைக் கேட்டதும் உடலெல்லாம் வியர்த்து வெடவெடத்தது, நெஞ்சிலே காயம்பட்டது...

வெளிச்சத்தின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,087

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் வந்து நின்றவளை ‘வா’ வெனச் சொல்லக் கூடத் தோன்றவில்லை ராமசர்மாவுக்கு. அவளைப் பார்த்ததுமே பத்துவருட நினைவுகள் தொடர் நிகழ்ச்சியாகத்...

தாமஸநாசினி
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 19,636

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்.” என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது....

விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 16,728

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்”வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.” மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ”கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ்,...

மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 10,246

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில்...