கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 13,349

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன்...

பெண் ஒன்று கண்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 22,268

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பிடிச்சிருக்கா?” அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு...

மெல்லுணர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 10,917

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த...

வேட்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 11,859

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள்...

புதிய வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 10,367

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க...

இரயில் பயணங்களில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 10,090

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர்...

பெற்றோர் பருவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 18,666

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“புள்ளெ வந்துட்டாளா?” தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல்...

புரியாதது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 16,534

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலுவலகத்திலிருந்து வரும்போது பொழுதுபட்டிருந்தது. புவனா ஜன்னலடியில்...

அப்பனுக்குப் பிள்ளை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 14,522

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர்...

அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 11,431

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்புள்ள நிஷாந்த், நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக்...